+91 9444555333, +91 9444424242 | Appointment | Cart0 | Signup | Login


Creating your account...Please wait...

yf;dk;


ஒரு ஜாதகத்தில் லக்னமே மிக முக்கியமானதாகும். லக்னத்தை வைத்துத்தான் இந்த ஒன்பது கிரகங்களின் அமைப்பையும், அது நிற்கின்ற கோள்சாரங்களையும், தசாபுத்திகளையும் கணக்கில் கொண்டு இந்த ஜாதகம் எப்படி இயங்குமென சொல்வது லக்னமே பிரதானமானது. ஒரு ஜாதகத்தில் லக்னம்  இல்லாமல் பலன் சொல்ல இயலாது. நட்சத்திரம்  பார்த்து சொல்வது ராசி பார்த்து சொல்வதை விட லக்னம் பார்த்து சொல்வதே நூறு சதவீத முழுமையான பலனாகும். ஒரு ஜாதகம் என்றால் லக்னமே உயிர், ராசி என்பது உடல், ஆகவே,லக்னமே ஒரு ஜாதகத்தில் மிக முக்கியம்.

Click your sun sign to know more
English / Tamil