+91 9444555333, +91 9444424242 | Appointment | Cart0 | Signup | Login


Creating your account...Please wait...

2017 - uhrpg;gyd

ராசி என்பது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டதாகும் சந்திரன் நின்ற இடமே ராசியாகும், இந்த ராசிக்கு தசாபுத்திகளை மட்டும் கணிதம் செய்ய மட்டும் பயன்படும்.12  ராசிகள் உள்ளன, மேஷம், ரிஷபம், மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இந்த 12 ராசிகளை பற்றி மட்டுமே மக்களுக்கு தெரியும், அது தினப்பலன், வாரப்பலன், மாதப்பலன், வருடபலன், கோள்+ சாரம்= கோட்சார பலன்கள் தெரிந்து கொள்ள மட்டும் பயன்படுவது ராசி.  ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் எந்த திசை ஆரம்ப திசை அதை தெரிந்து கொள்ள பயன்படுவது ராசி, இதில் லக்ன  பலன் என்பது வேறு, ராசிப்பலன்கள் என்பது வேறு, ஒருவர் அவர்களது ஆயுளில் முழுமையான பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒருவருடைய பிறந்த நேரம் அதுவே லக்னம், லக்னம் பார்த்து, தசைப்பார்த்து, புத்தி, அந்திரம், சூட்சமம்  இவைகளை தெரிந்து கொண்டு  பலன் அறிந்தால் நன்மை பெறலாம்.

Click your sun sign to know more
English / Tamil